செய்திச்சோலை
செய்திக்கட்டுரைகள்
நுகர்வோர் பூங்கா
தகவல் களம்
ஆய்வுகள்
சிறப்பு படைப்புகள்
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலமாகவே நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் நுகர்வோர் பாதுகாப்பில்...
கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவ நுகர்வோர் சங்கத்தின் சார்பாக கல்லூரி முதல்வர் எஸ். சுதா அவர்கள் தலைமையில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுவதன் மூலமாக மட்டுமே நுகர்வோருக்கு ஏற்படும்...
ஊழல் மனித உரிமை மீறல் மட்டுமல்ல. மனித குல வளர்ச்சிக்கான எதிரி. தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர்...
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் லோக்பால் மற்றும் லோகயுக்தா விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் டாக்டர் யூசுப் கான் தலைமையிலும் பேராசிரியர்கள் ஆர். சிவக்குமார், பி. கிருஷ்ணம்மாள் முன்னிலையிலும் நடைபெற்றது. ஊழல் என்பது தனிமனித உரிமை மீறல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் உரிமை மீறலாகும் என்று கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது.
வாழ்வில் உடனடியாக குறைக்கக்கூடிய செலவுகள் – ஒரு நிமிடம் படியுங்கள்! சிந்தியுங்கள்! வலைத்தளத்தில் படித்ததில் பிடித்தது
விலையுயர்ந்த அழகு சாதனங்கள், வாசனை திரவியங்கள், ஹேர் கேர் பொருட்கள், ஸ்கின் கேர் பொருட்கள் போன்றவற்றை அதிகமாக வாங்கி பயன்படுத्तும் பழக்கம் மாதாந்திர செலவை அதிகரிக்கிறது. பல நேரங்களில் விளம்பரங்களின் தாக்கத்தால் தேவையில்லாத பொருட்களை வாங்கி வீணாக்குகிறோம்.
இதற்கு மாற்றாக, இயற்கையான பொருட்களை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பேசன் மாவு, மஞ்சள், தயிர், பழங்கள் போன்றவற்றை பயன்படுத்தி அழகுபடுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் மாதம் 1,000-1,500 ரூபாய் சேமிக்கலாம்.
புது இடங்கள், புது நண்பர்கள் அறிவாளியான அழகு ராணிக்கு ஒரு புது உலகை அறிமுகப்படுத்தியது. ஆனால் நடந்தது என்ன?...
உலகத்தை புரிந்து கொள்வது எளிதானதல்ல. ஆனால், புரிந்து கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வது அவசியமானது.
வெற்றியாளர்களுக்கு விடுமுறை கிடையாது. முயற்சி என்னை கைவிட்டதுண்டு. முயற்சியை நான் கைவிட்டதில்லை என வலியுறுத்துபவரின் கதை
ஆம் நண்பர்களே! இளமை என்பது இயற்கை கொடுத்த அற்புத வாய்ப்பு சிலர் அதை பயன்படுத்தி சிறந்த மனிதர்களாக மாறுகிறார்கள். சிலரோ குழம்பிப்போய் உபயோகமற்றவர்களாக ஆகிறார்கள். சிலர் மாற முடியாத அளவுக்கு கடினமாக உறைந்து விடுகிறார்கள். இளைஞர்கள் வரமாகவோ சாபமாகவோ மாறுவது அவர்களது கரங்களில்தான் உள்ளது. நாம் அனைவரும் ஒரே காற்றைத்தான் சுவாசிக்கிறோம். ஒரே மண்ணிலேதான் உலாவுகிறோம். ஒரே மாதிரியான உணவைத்தான் உண்கிறோம். ஆனால் எதையெல்லாம் சேகரித்து நம் உள்ளடக்கத்தை அமைத்துக் கொள்கிறோமோ, அதைப் பொறுத்துதான் நாம் மதிப்பு வெளிப்படும்.